ரஷ்யா MiG-29 Fighter ஜெட் போர் விமானம் விபத்து. விமானி பலி!
Mugunthan Mugunthan
3 years ago

MiG-29SMT போர் விமானத்தின் மேம்படுத்தப்பட MiG-29 ஜெட் போர் விமானம் விமானியுடன் பயி்ற்சியின் போது அஸ்ரகான் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
இதிலிருந்த விமானி கொல்லப்பட்டதுடன், இதில் எவருமோ அல்லது ஆயுதங்களோ இருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெற்கு பிராந்தியத்திற்கானது தெரிவித்தது.
இ்வ்விமானத்தின் உபகரணப்பிழை காரணமாக இது விபத்துக்குள்ளானது. இவ்விமானம் 2005இல் உற்பத்தி செய்யப்பட்டது. இலத்திரனியல் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டது. இதற்கு முன்னர் 36 மணிக்கு முன்னர் வேறு ஒரு ஜெட் விமானம் மொஸ்கோவில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.



