பிசோஸ், ஈலோன் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் தொடர்பாக நாசா மீது வழக்கு....
Mugunthan Mugunthan
3 years ago

ஜெப் பிசோசின் விண்வெளி நிறுவனமான புளு ஒரிஜின் நாசாமீது, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸிற்கு கேள்வி அறிவித்தலை வழங்கியமைக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் அமேசன் தலைவர் கூறுகையில், இங்கு அடிப்படை விடயங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாசாவானது சட்டத்திற்கு புறம்பான முறையற்ற கணிப்பை மேற்கொண்டுள்ளது என்றார்.
இதற்கு நாசா பகுதியினர் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விலை கோரல் குறைவாகவும் மற்றும் முறையற்ற விதத்தில் தனியே ஸ்பேஸ் எக்ஸ்ஐ மாத்திரம் கணக்கிடவில்லை என்றும் கூறுகிறது.
இது சம்பந்தமாக ஸ்பேஸ் எக்ஸ் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவி்க்கவில்லை.



