குழந்தையை வளர்க்கும் விதம் - அனைத்து பெற்றோர்களுக்குமான அறிவுரை

Nila
4 years ago
குழந்தையை வளர்க்கும் விதம் - அனைத்து பெற்றோர்களுக்குமான அறிவுரை

குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது.

புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது

நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது

பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்

தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்.

சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.

அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4