கொரோனாவுக்கு உலக அளவில் 4,357,276 பேர் பலி

#Covid 19 #Covid Vaccine
Keerthi
3 years ago
கொரோனாவுக்கு உலக அளவில் 4,357,276 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,357,276 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 206,878,528 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 185,533,208 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 103,353 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!