அமெரிக்கா, ஐரோப்பாவில் அதி வெப்பநிலை ஏற்றம்!
Mugunthan Mugunthan
3 years ago

சென்ற புதன்கிழமை உலக நாடுகளின் வெப்பநிலைப் பதிவின்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில அதி கூடிய கோடைகால வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதன் படி சிசிலியில் 119.84பரனைட் வெப்பநிலை பதிவாகி சாதனையானது. இதற்கு முன்னர் கிரீஸில் 118.4பாகையில் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
அமெரிக்காவில் மக்கள் புது இடங்களை தமக்கென தேடுவதாக தெரியவருகிறது.



