பிரித்தானியாவைச் சேர்ந்த இழிவான காமுகன் ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்.
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        4 years ago
                                    
                                 
                பெண்களை ஏமாற்றி அவரகளிடம் இருக்கும் பணத்தை ஏமாற்றி பறித்து அவர்களையும் தனியே நிர்க்கதிக்குள்ளாக்கி வந்த நபர் ஒருவர் பிரித்தானியச்சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்.
இவர் தனது வங்கிகணக்குகளை மற்றும் தனது நடவடிக்கைகளை பொலிசாருக்கு தெரிவி்க்காது சட்டத்திற்கு எதிராக நடப்பாராயின் மேலும் 5 வருட சிறைவாசம் காத்திருக்கிறது.
இவர் குளோசேசியஸ்ரில் ஒரு பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்த 300000 பவுண்களை சூறையாடியும் தனியே அவரை மனமுடைந்த தற்கொலை நிலையில் கைவிட்டு சென்றுள்ளார்.
அப்போது இவருக்கு சுவிற்சலாந்தில் மனைவியும் இரண்டு இளம் பிள்ளைகளும் இருந்துள்ளனர்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            