ஆப்கானிஸ்தான் யுத்தம் - நான் படைகளை வாபஸ் பெற்றமைக்கு வருந்தவில்லை பைடன் கூறுகிறார்.
Mugunthan Mugunthan
4 years ago
ஆப்கான் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டிய அதே வேளை நான் எமது படைகளை 20 வருடங்களின் பின் வாபஸ் பெற்றமைக்காக வருந்தவில்லை என்றார்.
இன்னும் 90 நாட்களில் ஆப்கான் தலைநகர் காபுல் தலிபான்கள் வசம் வரக்கூடும்.
அவர்கள் அவர்களு்க்காக போராடியே தீரவேண்டும் என்றும் மேலதிகமாக தெரிவித்துள்ளார் பைடன்.