வடக்கில் 355 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Nila
4 years ago
வடக்கில் 355 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

வடக்கு கடற்பகுதியில் மூன்று சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 355 கலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாச்சிக்குடாஇ மன்னார் மற்றும் குருநகர் பகுதிகளை  சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 103 மில்லியன் ருபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!