சுவிசில் நாட்டில் மழை, வெள்ளம் எச்சரிக்கை.

Nila
4 years ago
சுவிசில் நாட்டில் மழை, வெள்ளம் எச்சரிக்கை.

கடந்த சில வாரங்களாக மழை, புயல், வெள்ளம், கட்டிப் பனிப்பொழிவு போன்றவற்றால் மக்கள், கால்நடைகள், வர்த்தகம், விவசாயம், காப்புறுதி நிறுவனங்களிற்கு ஏற்பட்ட நஸ்ட ஈட்டை தாங்க முடியாமல் தவிப்பதை முன்கூட்டியே செய்தியாக தந்திருந்தோம்.

இருந்தும் தற்போது அதிக அழிவை ஏற்படுத்துமென காலநிலை மையம் அறிவித்துள்ளது.

தூண், லுசேர்ன், சூரிச் பிராந்திய ஏரிகள் மழை வெள்ளத்தால் பெருக்கெடுக்கும் எனவும் எச்சரிக்கையிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!