தாத்தாவுடன் நீச்சல் பழகிய 6 வயது இரட்டையர்கள் : நேர்ந்த பரிதாபம்

Nila
4 years ago
தாத்தாவுடன் நீச்சல் பழகிய 6 வயது இரட்டையர்கள் : நேர்ந்த பரிதாபம்

ஆற்றில் குளித்த பின்னர் காணாமல் போன இரட்டையர்கள் மற்றும் தாத்தாவின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின்  தேடுதலின்பின்னர் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!