இலங்கையில் இன்றைய தங்கத்தின் நிலவரம்

#SriLanka #prices #LANKA4 #Gold #L4
Prasu
41 minutes ago
இலங்கையில் இன்றைய தங்கத்தின் நிலவரம்

உலகப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. 

அந்தவகையில், இலங்கையில் சாமானிய மக்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் உற்றுநோக்கும் இன்றைய தங்கத்தின் விலை கீழே;

  • 1 பவுன் 24 கேரட் தங்கம் விலை 3,58,000 ரூபாய்
  • 1 பவுன் 22 கேரட் தங்கம் விலை 3,28,000 ரூபாய்
  • 1 பவுன் 21 கேரட் தங்கம் விலை 3,13,000 ரூபாய்
  • 1 பவுன் 18 கேரட் தங்கம் விலை 2,68,000 ரூபாய்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!