இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#LANKA4
#currency
#exchange
#L4
Prasu
23 minutes ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 336.75 ரூபா
- ஜப்பானிய யென் 2.14 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 444.89 ரூபா
- யூரோ 371.79 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 229.50 ரூபா
- சுவிஸ் பிராங் 402.55 ரூபா
- கனடிய டாலர் 236.57 ரூபா
- கத்தார் ரியால் 93.10 ரூபா
- குவைத் தினார் 1080.98 ரூபா
- சவுதி ரியால் 91.07 ரூபா