பாகிஸ்தானில் தரையிறங்கிய ராணுவ சரக்கு விமானங்கள் - உற்று பார்க்கும் இந்தியா!

#India #Pakistan #LANKA4 #land #ImportantNews #Military #cargo
Abi
33 minutes ago
பாகிஸ்தானில் தரையிறங்கிய ராணுவ சரக்கு விமானங்கள் - உற்று பார்க்கும் இந்தியா!

அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ராணுவ சரக்கு விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டால், அதில் பாகிஸ்தானின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. நேரடி தாக்குதல்கள் சில காலம் இல்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து இருந்து வந்தது.

அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடந்ததால் தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!