தேசிய தொழில்முனைவோர் போட்டியில் சாதனை படைத்த வட்டக்கச்சி மத்திய கல்லூரி மாணவன்
#SriLanka
#Student
#Kilinochchi
#LANKA4
#Record
#L4
Prasu
10 hours ago
தேசிய தொழில்முனைவோர் போட்டியில் (National Entrepreneurship Competition) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் (2nd Place) பெற்று சாதனை படைத்துள்ளார்.
- பெயர்: அருள்ராசா அபிஷன்
- தரம்: 13 பாடசாலை: KN/Vaddakachchi Central College
- போட்டி: National Entrepreneurship Competition
- சாதனை: தேசிய மட்டத்தில் 2ம் இடம்
வெற்றி என்பது ஒரு பரிசு மட்டுமல்ல அது உழைப்பு, விடாமுயற்சி, புத்தாக்கச் சிந்தனை ஆகியவற்றின் அடையாளம். இந்த வெற்றி மேலும் பல உயரங்களைத் தொடுவதற்கான ஆரம்பமாக அமையட்டும்.
எதிர்காலத்தில் சிறந்த தொழில்முனைவோராகவும், சமூகத்திற்குப் பயனுள்ள ஆளுமையாகவும் உருவாக வாழ்த்துகின்றோம்!
மாணவனின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுகள்!
வாழ்த்துகள் அபிஷன்! உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்!