வங்கதேசத்தில் வெடித்த வன்முறை - மீண்டும் பதற்றம், ஒருவர் பலி!

#Protest #LANKA4 #Bangladesh #ImportantNews #Violence
Abi
23 hours ago
வங்கதேசத்தில் வெடித்த வன்முறை - மீண்டும் பதற்றம், ஒருவர் பலி!

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பஸ்கள் தீவைத்து எரிக்கப்படுவதுடன், 50க்கும் அதிகமான இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறி உள்ள நிலையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தான் அதன் பின்னணியில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம், போராட்டம், தீவைப்பு - குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

கடந்த 3 நாட்களில் மட்டும் தலைநகர் டாக்காவில் 50க்கும் அதிகமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!