சம்பள மோசடி விவகாரம்: சிஐடியில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ!

#SriLanka #Gotabaya Rajapaksa #Investigation #Department #LANKA4 #Criminal
Abi
1 hour ago
சம்பள மோசடி விவகாரம்: சிஐடியில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அவரது செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!