இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #LANKA4 #L4
Prasu
31 minutes ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: மகிழ்ச்சியான நாள். எடுக்கும் வேலையில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சியை வெற்றியாக்கும். 

பரணி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

ரோகிணி: உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எடுத்த முடிவை மாற்றாமல் செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலை முடிந்து லாபம் அடைவீர்.

திருவாதிரை: வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலையை செய்து முடிப்பீர். விருப்பம் பூர்த்தியாகும்.

புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: வேலைபளு அதிகரிக்கும் நாள். உதவி கேட்டவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வீர். செல்வாக்கு உயரும்.

பூசம்: வேலைபளு கூடும் என்றாலும் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். 

ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபார நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.

பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். 

உத்திரம்1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.

அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். செல்வாக்கு உயரும்.

சித்திரை 1,2: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.

துலாம்

சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். செலவு கட்டுப்படும். விருப்பம் நிறைவேறும். 

சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும் மனக்குழப்பம் இருக்கும். 

விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் ஏமாற்றுவர்.

விருச்சிகம்

விசாகம் 4: செலவு வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. 

அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை எளிதாக நடக்கும். வரவேண்டிய பணம் வரும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். 

கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர்.

தனுசு

மூலம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 

பூராடம்: முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். 

உத்திராடம் 1: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் நிம்மதி ஏற்படும். உறவினர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். 

திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மனதில் நிம்மதி உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். 

அவிட்டம் 1,2: நினைத்தது நிறைவேறும். தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்று வரை இருந்த குழப்பம் விலகும். தடைபட்ட வேலை நடக்கும்.

சதயம்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். 

பூரட்டாதி 1,2,3: பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய வாய்ப்பு தேடி வரும்.

மீனம்

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடை ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். 

உத்திரட்டாதி: எதிர்பாராத சங்கடம் ஏற்படும். பயணத்தில் தடை ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

ரேவதி: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம். பயணம் இன்று சங்கடத்தை உண்டாக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!