ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிப்பு!

#SriLanka #Colombo #ARREST #Investigation #LANKA4 #Court
Mahathi
3 hours ago
ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிப்பு!

கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 20ஆம் திகதி வரை சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!