பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய அன்டிகுவா பயணம்!

#SriLanka #PrimeMinister #Meeting #Travel #LANKA4 #Harini Amarasooriya
Abi
2 hours ago
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய அன்டிகுவா பயணம்!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(02) அன்டிகுவாவிலுள்ள வி. சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அன்டிகுவா மற்றும் பர்புடாவின் சுகாதாரம், நல்வாழ்வு, சுற்றாடல் மற்றும் அரச சேவைகள் அலுவல்கள் அமைச்சர் மைக்கேல் ஜோசப், பிரதமரை வரவேற்றார்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் பொதுநலவாய மகளிர் மன்றத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!