ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

#world_news #Prison #LANKA4 #ImportantNews #Netanyahu
Abi
2 hours ago
ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றி உறுதியாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைகள் தீவிரமடையக்கூடும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நெதன்யாகுவுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரதமர் பதவியில் இருப்பதால் இந்த வழக்குகளின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!