யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்கள் 7 இலிருந்து 6 ஆகக் குறைப்பு!
#SriLanka
#Jaffna
#Election
#Parliament
#LANKA4
Abi
2 hours ago
சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (30.10.2026) வெளியிடப்பட்டுள்ளதுடன், இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.