யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி!

#SriLanka #Jaffna #Kilinochchi #LANKA4 #pollution
Abi
2 hours ago
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வளிமாசடைதல் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, தம்புள்ளை, அநுராதபுரம், சிலாபம், கண்டி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக இன்று (30.10.2026) வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!