நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

#SriLanka #prices #LANKA4
Abi
4 hours ago
நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!