முத்தரப்பு தொடர் - வரலாற்று சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், ஹரி புரூக் 202 ஓட்டங்களும் வில் ஜாக்ஸ் 66 ஓட்டங்களும் ஜோ ரூட் 69 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 430 ஓட்டங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இலங்கை அணி சார்பில், பவன் ரத்நாயக்க 130 ஓட்டங்களும் ஜனித் லியனகே 61 ஓட்டங்களும் அவிஷ்க பெர்னாண்டோ 97 ஷானக 97 ஓட்டங்களும் குவித்தனர்.
இப்போட்டியில் இலங்கை அணி பதிவு செய்த இந்த வெற்றியானது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான இலக்குத் துரத்தலாகும்.
இதற்கு முன்பாக, 2006ம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த தென்னாப்பிரிக்கா அணியே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.