சுவிற்சலாந்தில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

#SWITZERLAND #LANKA4 #Warning #Climate #Driver #vehicle #L4
Prasu
5 hours ago
சுவிற்சலாந்தில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சாலையில் உருவாகியுள்ள கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பனிப்படலம் மற்றும் சாலையில் விழுந்துகிடக்கும் இலைகள் ஆகியவற்றால் வழுக்கும் அபாயம் உள்ளது.

அத்துடன், இது சில விலங்குகள் புலம்பெயரும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் காலம். ஆகவே, மான்கள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் சாலையின் குறுக்கே செல்ல வாய்ப்புள்ளது. 

ஆகவே, சாரதிகள் இலையுதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கவனித்து வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், வெளிச்சம் குறைவாக இருப்பதால் நடமாடும் பாதசாரிகள் சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!