பந்துல குணவர்தன லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
#SriLanka
#Bandula Gunawardana
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Bribery Commission
Thamilini
2 hours ago
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க, கோரப்பட்ட வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் இன்று காலை ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.