நாட்டின் வரி முறைமையை எளிமையாக்க தீர்மானம்

#SriLanka #Tax #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
நாட்டின் வரி முறைமையை  எளிமையாக்க தீர்மானம்

எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். 

 டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை (Paperless Customs Declaration) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய வரி நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!