நாமலின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
#SriLanka
#CourtOrder
#Namal Rajapaksha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள ஏர்பஸ் மோசடி மற்றும் 'கிருஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.