இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவை கைது செய்ய உத்தரவு

#SriLanka #ARREST #CourtOrder #LANKA4 #Cricket #Player #L4
Prasu
3 hours ago
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவை கைது செய்ய உத்தரவு

நீதிமன்ற விசாரணையில் ஆஜராகத் தவறிய இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தஸநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குழந்தை பராமரிப்புச் செலவு கோரி பெண் விமானி ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின்போது இந்தத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கருணாரத்ன நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், உத்தரவை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 4ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!