ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து பிரசாரம் ஆரம்பம்!

#SriLanka #Gnanasara Thero #LANKA4 #campaign #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து பிரசாரம் ஆரம்பம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டது.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினர் முதற்கட்டமாக மனுவில் கையெழுத்திட்டு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மிஹிந்தலை விகாராதிபதி கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!