அதிரடியாக வெளியானது ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல்

#TamilCinema #LANKA4 #Movie #Song #RAJINIKANTH #L4
Prasu
2 hours ago
அதிரடியாக வெளியானது ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது ‘ஜெயிலர்’. 

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒன் சன் ஒன் மூன்’ வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் பாடலான அலே போலேலோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!