தொடர் மழை - மண்சரிவு தொடர்பில் சிறப்பு எச்சரிக்கை

#SriLanka #weather #Warning #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
தொடர் மழை - மண்சரிவு தொடர்பில் சிறப்பு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய 

காலி – நெலுவா 

களுத்துறை – வலல்லாவிட்ட 

கண்டி – பஸ்பகே கோரலே 

கேகாலை – மாவனல்லை, 

தெரணியகல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட 

நுவரெலியா – நோர்வூட், கிழக்கு கொத்மலை, அம்பகமுவ, மேற்கு கொத்மலை 

இரத்தினபுரி – இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், 

கொழும்பு – பாதுக்க

 காலி – நாகொட, தவலம 

களுத்துறை – பாலிந்தநுவர, அகலவத்தை, புலத்சிங்கள, இங்கிரிய 

கண்டி – கங்கைஹல கோரலே, உடபலத 

கேகாலை – வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல 

மாத்தறை – அதுரலிய, கொட்டபொல, அக்குரஸ்ஸ, பிடபெத்தர 

நுவரெலியா – தலவாக்கலை 

இரத்தினபுரி – பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவான, எலபாத ஆகிய பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், 

கொழும்பு – சீதாவக்கா 

காலி – நியகம, பத்தேகம 

கம்பஹா – மீரிகம, அத்தனகல்ல 

கண்டி – யட்டிநுவர, பாததும்பர, டோலுவ, உடுநுவர 

கேகாலை – ரம்புக்கனை 

குருநாகல் – அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய 

மாத்தறை - பஸ்கொட 

இரத்தினபுரி – எஹலியகொட, கஹவத்த, கொலொன்ன, இம்புல்பே ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!