இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#LANKA4
#currency
#exchange
#L4
Prasu
2 hours ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 335.03 ரூபா
- ஜப்பானிய யென் 2.15 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 448.74 ரூபா
- யூரோ 385.92 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 241.01 ரூபா
- சுவிஸ் பிராங் 408.12 ரூபா
- கனடிய டாலர் 240.23 ரூபா
- கத்தார் ரியால் 92.60 ரூபா
- குவைத் தினார் 1085.51 ரூபா
- சவுதி ரியால் 90.52 ரூபா