நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
#SriLanka
#Colombo
#Namal Rajapaksha
#LANKA4
#Court
#Chief
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
4 hours ago
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டார்.