தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தில் முதலாவது நாள் இன்று
#SriLanka
#Day
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
11 hours ago
தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தில் முதலாவது நாள் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.