உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு: கரைச்சி பிரதேச சபையினால் வருமானம் ஈட்டல் சேவை

#SriLanka #Kilinochchi #government #LANKA4 #PradeshiyaSabha #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு: கரைச்சி பிரதேச சபையினால் வருமானம் ஈட்டல் சேவை

உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபையினால் இன்று வருமானம் ஈட்டல் தினமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாரதிபுரம், கிருஷ்ணபுரம் மற்றும் மலையாளபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகளை மக்களிடம் மேலும் கொண்டு சேர்ப்பதுடன், உள்ளூராட்சி சபைகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4