இங்கிலாந்தில் நடைபெறவுள்ள குடியேற்ற எதிர்ப்பு பேரணி

#Police #Protest #LANKA4 #immigration #ENGLAND #L4
Prasu
3 hours ago
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள குடியேற்ற எதிர்ப்பு பேரணி

இங்கிலாந்து முழுவதும் இன்றைய தினம் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

“தேசபக்தர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நண்பகலில், போர்ட்ஸ்மவுத்தில் ஆரம்பமாகும்.

“வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காகவே” இந்த முகக்கவசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4