தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் கவின்
#Actor
#TamilCinema
#LANKA4
#Social Media
#baby
#Movie
#L4
Prasu
1 hour ago
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கும் கவின் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அதன்படி, பெண் குழந்தைக்கு தியோலினா கவின் என்றும் ஆண் குழந்தைக்கு தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே