ஆப்பிளின் iPhone 18 Pro அறிமுகம் செப்டம்பர் 9!

#world_news #LANKA4 #Apple #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Lakhi
1 hour ago
ஆப்பிளின் iPhone 18 Pro அறிமுகம் செப்டம்பர் 9!

Apple நிறுவனத்தின் புதிய iPhone 18 Pro Series ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை Apple.com மற்றும் Apple TV செயலி மூலம் நேரலையில் பார்வையிட முடியும்.

மேலும், புதிய iPhone 18 Pro Series போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4