ஏறாவூர் - கொம்மாந்துறையைச் சேர்ந்த வயது 16 சிறுமியை காணவில்லை

#SriLanka #Batticaloa #LANKA4 #Girl #Missing #L4
Prasu
2 months ago
ஏறாவூர் - கொம்மாந்துறையைச் சேர்ந்த வயது 16 சிறுமியை காணவில்லை

ஏறாவூர் - கொம்மாந்துறையைச் சேர்ந்த சதுசா (வயது 16) என்ற சிறுமி 28.08.2026 முதல் காணாமல் போயுள்ளார். 

பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 077 838 6304 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட இந்தத் தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் வாட்ஸ்அப் / பேஸ்புக் குழுக்களில் அதிகமாகப் பகிர்ந்து உதவுங்கள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!