நடிகர் புகழின் நெகிழ்ச்சியான பதிவு

#Actor #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
நடிகர் புகழின் நெகிழ்ச்சியான பதிவு

1 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் பையனாக இருந்த நடிகர் புகழ், இன்று தனது திரைப்படமான ‘4இடியட்ஸ்’ படத்தின் முதல் பாடலை அவரே பாடியிருப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புகழ் கூறியதாவது: “11 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் பையனாக இருந்த நான், இன்று என் படத்தின் ‘4இடியட்ஸ்’ முதல் பாடலை அவரே பாடியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. 

எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. இது என் மனதில் என்றும் மறக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4