வரலாற்றுத் தருணம்! முதல்வராக முதன்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் விஜய்!

#India #LANKA4 #Vijay #ChiefMinister #historic #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
வரலாற்றுத் தருணம்! முதல்வராக முதன்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் விஜய்!

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் நடைபெறும் அவரது முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.

இன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகும் நிகழ்வில் நடிகை திரிஷா மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!