மரண அறிவித்தல் - அமரர் அருளான் ஆறுமுகம்
#Death
#Lanka4
#funeral
#ADDA
#SHELVA
#ANUTHAPAM
#L4
Prasu
2 hours ago
அமரர் அருளான் ஆறுமுகம்
பிறப்பு: 28.03.1938
இறப்பு: 08.08.2026
நெஞ்சம் கனக்குது விழிநீர் சொரியுது உம் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுது வஞ்சமில்லா உன்னன்புடன் பழகிய உன் நினைவுகள் எல்லாம் நெஞ்சை உருக்குது உங்கள் முகம் எப்போ காண்போம்…
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே