சீனாவின் விண்வெளி சாதனை: ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன!

#China #world_news #LANKA4 #Space #Launch #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
சீனாவின் விண்வெளி சாதனை: ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன!

சீனா தனது குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியின் மற்றுமொரு தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

சீன நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விண்வெளி நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!