உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக போராட்டம்!

#India #ARREST #LANKA4 #Vijay #ChiefMinister #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக போராட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை திமுகவினர் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!