பெரிய போர் வரப்போகுது! நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு!

#world_news #War #LANKA4 #ImportantNews #prediction #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பெரிய போர் வரப்போகுது! நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு!

பிரசிலியா: ஈரான் போர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரானிஸின் வெற்றி ஆகியவற்றை பிரேசிலை சேர்ந்த 39 வயது நபர் சரியாக கணித்திருந்தார். 

இதனால் அவர் வாழும் நோஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், அடுத்து மிகப்பெரிய போர் வரப்போவதாகவும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான் நோஸ்ட்ராடாமஸ். இவர் மருத்துவராக இருந்தாலும், காலத்தை முன்கூட்டியே கணிக்கும் மாயக்காரராகத்தான் அதிகமாக மக்களிடையே அறியப்பட்டார். 

அவர் கணித்து சொன்னது இப்போது வரை நடப்பதாக பலரும் நம்புகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!