மரண அறிவித்தல் - அமரர் மார்கண்டு ஆனந்தர்

#SriLanka #Jaffna #Death #SWITZERLAND #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
1 month ago
மரண அறிவித்தல் - அமரர் மார்கண்டு ஆனந்தர்

இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்கண்டு ஆனந்தர் அவர்கள் இன்று (31.07.2026) சுவிற்சர்லாந்தில் காலமானார்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!