ஆகஸ்ட் 12 அபூர்வ முழு சூரிய கிரகணம்: நாசா நேரலை செய்கிறது!

#SriLanka #world_news #NASA #LANKA4 #solar_eclipse #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஆகஸ்ட் 12 அபூர்வ முழு சூரிய கிரகணம்: நாசா  நேரலை செய்கிறது!

பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள அபூர்வ முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் நாசா நேரலை செய்யவுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் திகதி இந்த முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்வையிட முடியும்.

எனவே, இந்த விண்வெளி நிகழ்வை நேரடியாகப் பார்க்க முடியாத உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டுகளிப்பதற்காக, நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதனை நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!