ஈரான் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்த இடமும் தங்களுக்கு சட்டப்பூர்வ இலக்கு - எச்சரிக்கும் ஈரான்

#Attack #LANKA4 #Iran #World #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஈரான் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்த இடமும் தங்களுக்கு சட்டப்பூர்வ இலக்கு - எச்சரிக்கும் ஈரான்

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் நிர்ணயித்த வழித்தடத்தை கடந்து சென்ற எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்பட கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அனுமதித்த பாதுகாப்பான பாதைக்கு வெளியே பயணித்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடந்து வருகிறது. 

இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. 

இதனால் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்கு சென்றது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலும் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!