பெர்லினில் பிரைட் கொண்டாட்டங்களின் போது நடத்த தாக்குதல் - தாக்குதல்தாரி ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் என தகவல்!

#SriLanka #Tourist #Attack #Germany #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பெர்லினில் பிரைட் கொண்டாட்டங்களின் போது நடத்த தாக்குதல் - தாக்குதல்தாரி ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் என தகவல்!

பெர்லினில் நடந்த பிரைட் கொண்டாட்டங்களின் போது கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் தாக்குதல்தாரி "இஸ்லாமியக் குழுவின்" உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பெர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் செய்தி தொடர்பாளர், நாங்கள் இப்போது ஒரு சந்தேகப்படும் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது செய்யப்படாத இந்த சந்தேகப்படும் குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 

இருப்பினும், இந்த சந்தேகப்படும் குற்றவாளி, பெர்லினில் உள்ள இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் என்று காவல்துறைக்கு நன்கு தெரியும்," எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!